
எதிர்வரும் பொது தேர்தலுக்காக இதுவரை 86 சுயேட்சை குழுக்கள் வேட்புமனு தாக்கல் செயதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியல் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகியுள்ளது.
குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் வன்னி மாவட்டத்தில் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment