
இதற்கு அமைவாக 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையான விசாக்களின் கால எல்லையும் நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடக அறிக்கை பின்வருமாறு:
Post a Comment