நல்லூா் கந்தன் ஆலயத்தின் கிழக்கு திசை, மேற்குத் திசை, மற்றும் வடக்கு, தெற்கு திசைகளிலுமாக நான்கு வளைவுகள் அமைப்பதற்காக அனுமதிகோாி மாநகரசபைக்கு கிடைத்த விண்ணப்பம் தொடர்பில் சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தன் ஆலயத்தின் புனிதத்தினையும், மரபையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைக்கவுள்ள குறித்த வளைவுகளிற்கு எந்தவிதமான நிபந்தனையும் இன்றி சபை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment