SriLankan-News வெளிநாட்டு பயணிகள் நாளை முதல் இலங்கை வருவதற்கான அனுமதி மறுப்பு! 3/13/2020 09:00:00 AM A+ A- Print Email இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Post a Comment