இரண்டு கொரோனா நோயாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து, அரசாங்கம் இதுதொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இந்த நிலைமையை பயன்படுத்தி பல்வேறு தரப்பினர் இணையத்தளங்களில் போலியான தகவல்களை பகிர்ந்து வருவதாகவும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ..


Post a Comment