
அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்தது குறித்து டிரம்ப் விளக்கமளித்துள்ளார். அதில்
கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். அண்மையில் தான் இந்தியாவில் இருந்து நான் திரும்பினேன். அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
அந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால். இந்தியாவில் இருந்து வந்ததில் இருந்து கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.
Post a Comment