
நாட்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளது.
விமான நிலையங்களை மூடுவதா இல்லையா என ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என்று விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சமீபத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது இரண்டு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment