உலகளவில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களில் 38.3 சதவீதம் இத்தாலியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒட்டு மொத்தமாக இத்தாலியில் கொரோனா வைரசால் 4,825 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,578 ஆக உள்ளது. இவர்களில் 6,072 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், 42,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Post a Comment