World News அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும் ரத்துச் செய்தது சவுதி! 3/14/2020 03:34:00 PM A+ A- Print Email கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியா அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும் இரண்டு வாரங்களுக்கு ரத்துச் செய்துள்ளது.
Post a Comment