Ads (728x90)


உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5408ஆக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில். நியூஸிலாந்து அந் நாட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள், பண்டிகைகள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget