Ads (728x90)

ஜா -எல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை வாகன சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் அவரை சந்தித்த சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget