Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் நடமாடிய 37 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

நாட்டில் பல பாகங்களுக்கு இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Recent News

Recent Posts Widget