
ஸோவா மொரானியின் சகோதரி, கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு மும்மையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் இவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Post a Comment