Ads (728x90)

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,116ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 215,417 ஆக அதிகரித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget