ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பெயர் விபரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:
01.ஜி.எல்.பீரிஸ்
02.திஸ்ஸ விதாரன
03.யதமினி குணவர்த்தன
04.டிரன் அலஸ்
05.சீதா அரம்பொல
06.ஜயந்த கோட்டேகொட
07.நிவாட் கப்ரால்
08.சாகர காரியவசம்
09.ஜயந்த வீரசிங்க
10.மஞ்சுளா திஸாநாயக்க
11.ரஞ்சித் பண்டார
12.சரித் ஹேரத்
13.கெவிந்து குமாரதுங்க
14.சுரேன் ராகவன் (முன்னாள் ஆளுநர்)
15.முஸம்மில் (முன்னாள் ஆளுநர்)
16.அலி சப்ரி
17.மர்ஜான் பலீல்
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment