Ads (728x90)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான நேற்று காலை திருகோணமலையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக நீதி வேண்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத்தின் தலைவி உள்ளிட்ட பலரும் உறவுகளுக்காக தங்களது அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget