Ads (728x90)

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவும். முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக திலீபனும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget