சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் பெயர் விபரம் வெளிவந்துள்ளது. அதாவது,
1.ரஞ்சித் மத்தும பண்டார
2.ஹரின் பெர்ணான்டோ
3.இம்தியாஸ் பாகீர் மாக்கார்
4.திஸ்ஸ அத்தநாயக்க
5.எரான் விக்ரமரத்ன
6.மயந்த திஸாநாயக்க
7.தயானி கமகே
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment