Ads (728x90)


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் குறைக்கப்படாது என அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்த வரைபு தொடர்பாக அரசாங்கத்திற்குள் வேறு பட்ட கருத்துக்கள் இருந்தாலும், குறித்த திருத்தம் தொடர்பாக ஆளும் கட்சி ஒருமனதாகத் தீர்மானம் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget