நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் குறித்த தூரத்தை 10.16 வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதனை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர் 100 மீற்றர் தூரத்தை 10.22 வினாடிகளில் பூர்த்தி செய்திருந்தார்.
இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment