வரலாற்று முக்கியத்துவமிக்க அனுராதபுரம் அட்டமஸ்தானவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, நேற்று முற்பகல் லங்காராமய, மிரிசவெட்டிய மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைகளுக்குச் சென்ற நிலையில் விகாராதிகாரி தேரர்கள் இதனைத் தெரிவித்தனர்.
அத்துடன் மக்களின் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக நிறைவேற்றி தன்னிறைவான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் பயணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment