நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கலை நிகழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டனர்
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என யூகிக்கப்பட்ட பட்டியலில் இருந்தவர்களே பெரும்பாலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அறிமுகமான போட்டியாளர்களாக ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன்,சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜித் ஆகிய 16 பேருமே பிக்பாஸ் 04 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாவர்.
Post a Comment