Ads (728x90)


அனைத்து திரையரங்குகளும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக மூடப்படும் என்று இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அனைத்து திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஷ அவர்கள் அறிவித்துள்ளார் 


Post a Comment

Recent News

Recent Posts Widget