அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
538 எலெக்டோரல் கொலேஜ் (தேர்தல் தொகுதிகள்) இல் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் 270 எலெக்டோரல் கொலேஜில் வெற்றி பெற வேண்டும். அதற்கமைய ஜோ பைடன் இதுவரை 290 எலெக்டோரல் கொலேஜிலும், டொனால்ட் ட்ரம்ப் 214 எலெக்டோரல் கொலேஜிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Post a Comment