இலங்கையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் இரண்டாம் தவணை விடுமுறையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி திறப்பதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment