இரவு நேர தபால் புகையிரத சேவை தவிர்ந்த அனைத்து சேவைகளும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேபோல் வடமாகாணத்திற்கான சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி பிரதான பாதை, கரையோர பாதை, களனிவெளி பாதை மற்றும் வடக்கு பாதை ஆகிய மார்க்கங்களில் புகையிரத சேவைகளைத் தொடங்க புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.

Post a Comment