தைப்பொங்கல் திருநாளை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசெல குணவர்தன அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தைப்பொங்கல் திருநாளில் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டாடுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Post a Comment