Ads (728x90)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த அமர்வில் கடந்த 08ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.மாநகர சபை மூன்று கண்டன தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

அதாவது நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்வை ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget