Ads (728x90)

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டம் நிறைவடைந்த பின்னரே ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் இருந்து தினமும் அதிக எண்ணிக்கையிலான கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செயல்முறை தொடர்ந்து அந்த இரு மாவட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget