Ads (728x90)

கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை இரணைதீவில் புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்து இரணைதீவு மக்கள் வழங்க முற்பட்ட மகஜரை ஏற்க பூநகரி பிரதேச சபை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மகஜரை ஏற்றுக்கொள்வதற்கு பிரதேச சபையினர் முன்வரவில்லை என்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினரான பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget