இதற்கான சுற்றுநிருபம் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்க சுற்றறிக்கைகளுக்கமைய, சேவைக்கு அழைக்காத காலப்பகுதியில் நிரந்தரமாக்கல், தரமுயர்வு, ஓய்வு பெறல் தொடர்பிலான செயற்பாடுகளை ஏற்புடையாக்குவது தொடர்பிலான அறிவுறுத்தல் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment