Ads (728x90)

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைகழகங்களும் ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படுகின்றது என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மீளத்திறப்பதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் ஆராயப்பட்டு வருவதாகவும் வருவதாகவும்,  இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழங்களுக்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget