கொரோனா நோய்த்தொற்றை அடுத்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Post a Comment