இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி (IOC) நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 05 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலையை 05 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
Post a Comment