ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பயணத்தடை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிக்கப்பட்டது!
நாட்டில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment