SriLankan-News மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு! 10/08/2021 06:24:00 PM A+ A- Print Email நாட்டில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment