Ads (728x90)

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களிற்கு சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதே இலங்கையின் நலனிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்

இதற்கு அதிகாரப்பரவலாக்கல் மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐீ.எல்.பீரிஸ் அவர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

Recent News

Recent Posts Widget