Ads (728x90)

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெற்றிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் நாட்டரிசி மற்றும் சிவப்புபு்பச்சை அரிசியை 145 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும். ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 5 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் எனவும் வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget