பிறிமா நிறுவனத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்திப்பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும்வகையில் பிறிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment