Ads (728x90)

இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 120% ஆக உயர்ந்துள்ளதாக முன்னணி பொருளாதார நிபுணர் ஸ் ரீவ் கங்கி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரியுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரம் தற்போது மரணச் சுழலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராவார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget