12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலையே அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றிரவு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை , இன்று நள்ளிரவு முதல் 2500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அதன் புதிய விலை 5,175 ரூபா எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்தது.

Post a Comment