கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் மக்கள் புரட்சி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment