Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் அமைச்சர்களாக பதவிப்பிமாணம் செய்துகொண்டனர்.

1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு

2. சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்

3. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்

4. விஜேதாச ராஜபக்ஸ – நீதி, சிறைச்சாலைகள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு

5. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சு

6. ரமேஷ் பத்திரன- கைத்தொழில் அமைச்சு

7. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு

8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம் , உணவு பாதுகாப்பு அமைச்சு

9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

இதற்கு முன்னர் நால்வர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget