C தரத்திலிருந்து RD (Restricted default) தரத்திற்கு Fitch தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய கடன் தவணையை செலுத்த முடியாத நாடாக இலங்கை தற்போது பதிவாகியுள்ளது. ஒரு மாத குறுகிய காலப்பகுதிக்குள் Fitch Ratings நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை மீண்டும் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment