Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமனம் பெற பொறுத்தமற்றவர் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

ரணில் பிரதமராக நியமனம் பெற பொருத்தமற்றவர். இது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான செயற்பாடாகும்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget