Ads (728x90)

நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் 2022 மே மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அன்றாட செயற்பாடுகளை பேணுவதற்கும், மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதற்கும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய அவசரகால சட்டம் கடந்த 06 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget