முன்னர் நாளை காலை 07 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்த நிலையில் நாளை மறுதினம் காலை 07 மணிவரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டது!
நாடு முழுவதும் அமுலிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 07 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
Post a Comment