Ads (728x90)


மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட வன்செயலை தொடர்ந்து இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள் 197 பேர் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பு மோதல்களால் 06 பெண்கள் உட்பட 197 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 06 பேர் உயிரிழந்துள்ளனர். 



Post a Comment

Recent News

Recent Posts Widget