Ads (728x90)

2022 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை 20ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மீண்டும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக  ஜூன் மாதம் 06ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் கல்விமைச்சு  அறிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget