எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று காலையும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளை மறித்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது!
எரிபொருள் நிரப்பு நிலையங்களை தடுத்து கலவரத்தில் ஈடுபட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
.webp)
Post a Comment